விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்-கிருஷ்ணவேணி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டாவது மகளான இந்துமதி (19). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். அப்போது…
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் நெடுஞ்சாலைத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார், பள்ளியின் தலைமையாசிரியர் அர்த்தநாரி, அந்தியூர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கஸ்தூரி முன்னிலை வகித்தனர். FAST INDIA NEWS 100 குப்பை காடாக மாறிய திருப்பூர் பொங்குபாளையம் ஊராட்சி…
தீவனூர் ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் 2025 ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தீவனூர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் 2025 ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு அதிகாலை 1:00 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு பல்வேறு வகையான அபிஷேக் பொடிகள் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் தேன் விபூதி எலுமிச்சை திராட்சை மாதுளை உள்ளிட்ட பொருட்களை…
சத்தியமங்கலத்தில் ஈரோடு நந்தா ஆயுர் வேத மருத்துவ கல்லூரி மற்றும் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் இணைந்து இலவச கண், மற்றும் பல் மருத்துவ முகாம் நடத்த பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஈரோடு நந்தா ஆயுர் வேத மருத்துவ கல்லூரி மற்றும் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் இணைந்து இலவச கண், மற்றும் பல் மருத்துவ முகாம் நடத்த பட்டது.முகாமை சத்தி நகராட்சி சேர்மன் ஜானகி, காமதேனு…
ரீடு சேவை நிறுவனம் மூலம் பழங்குடியின விவசாயிகளுக்க https://dhunt.in/Yh6yjBy FAST INDIA NEWS 100 ரீடு சேவை நிறுவனம் மூலம் பழங்குடியின விவசாயிகளுக்கு கூட்டு விவசாயம் செய்ய 550 அடி போர் அமைக்க பட்டது ரீடு நிறுவனமானது கடந்த 23 வருடங்களாக குழந்தைகள் பெண்கள் சமுதாயத்தில் பின் தங்கிய மக்கள் பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக பல்வேறு செயல் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. ரீடு நிறுவனம் FFVDP திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதிகளில்…
டாக்டர் பீமாராவ் அம்பேத்கர், குறித்து சர்ச்சை பேச்சு அமித்ஷா பதவி விலகக் கோரி திண்டிவனத்தில் விழுப்புரம் மைய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திலீபன், தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் 300-க்கு மேற்பட்டோர் கைது போலீசார் குவிப்பு பதற்றம் டாக்டர் பி.ஆர் அம்பேத்கரை சர்ச்சையாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு முக்கிய நிகழ்வாக திண்டிவனத்தில்…
பவானியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே சி கருப்பணன் தலைமையில் நடந்தது. ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ கே.சி. கருப்பணன் தலைமையில், கழக துணை அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்பி சிவசாமி முன்னிலையில் நடந்தது. FAST INDIA NEWS 100 ஈரோடு மாவட்டம் பவானியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது👇👇👇👇👇👇👇👇👇 இதில் அதிமுகவினரின் புதிய…
திண்டிவனத்தில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலை மறியல் திண்டிவனத்தில் 10 நாட்களாக வெள்ள நீர் வடியததால் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலை மறியல்போக்குவரத்து பாதிப்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பெஞ்ச புயல் மழையால் பாதிக்கப்பட்ட காந்திநகர்,பாண்டி ரோடு , வகாப் நகர், தனபால் நகர், வீரங்குளம், கன்னையா தியேட்டர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் 5 நாட்களாக மழை நீர் வடியததால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி…
ஐயப்ப சாமி பற்றி அவதூறாக பாடி சமூக வலைதளங்களில் பரவ செய்த சினிமா பின்னணி பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் ப. ரஞ்சித் மீது பவானி காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது., கடந்த 2019 ஆம் ஆண்டு நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சி ஒன்றில்., பின்னணி பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் குழுவினர், ஐயப்பனை இழிவுபடுத்தும் விதமாகவும் பக்தர்கள் மனம் புண்படும்படியும்., https://www.facebook.com/share/v/18GEXeSKD7/ இந்துக்களை…
கடம்பூரில் குழந்தைகள் தின விழா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தகடம்பூர் மலைப்பகுதியில் பரண் அமைப்பு பழங்குடி மக்களின் சமூக, கல்வி, மேம்பாட்டிற்காக செயல் பட்டு வருகிறது. பரண் அமைப்பின் சார்பாக, மாலை நேர அறிவாற்றலகத்தை சேர்ந்த பழங்குடி ஊராளி மாணவ மாணவியர்களுக்கு பகுதியளவில் பல திறமைசார் போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, குழந்தைகள் தின விழா பரண் மையத்தில் பரண் இயக்குனர்கள் உதயபிரகாஷ், கென்னடி, தலைமையில் நடத்தப் பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் தனுஷ்…