உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று திருப்பூர் தெற்கு வட்டத்திலுள்ள கிராமத்தில் ஆட்சியர்கள், அதிகாரிகள் தங்கியிருந்து குறைகளை கேட்டறிந்தார். 52 வது வார்டு KMG நகர் பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவற்றை அகற்ற வலியுறுத்தல். இதில் வேலம்பட்டி சுங்கச்சாவடி ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றவும் சுங்க கட்டண வசூலை தடை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மனு. அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில்,…
ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த கொள்ளு பேரன் பேத்திகள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சேர்மன் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முன்னாள் நகராட்சி உதவியாளராக பணியாற்றி வந்த இவர் தற்பொழுது ஓய்வு பெற்று தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். FAST INDIA NEWS 100 ஐந்து தலைமுறைகள் கண்ட தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த கொள்ளு பேரன் பேத்திகள்👇👇👇👇👇👇👇👇👇 மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
திருப்பூர் மங்கலத்தில் அதிகாலையில் மது விற்று மது பிரியர்களுக்கு சேவை திருப்பூர் மங்கலத்தில் அதிகாலையில் மது விற்று மது பிரியர்களுக்கு சேவைகண்டுகொள்ளாத காவல் துறையினர் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகர காவல் போலீஸ் கமிஷனர் ஆக லட்சுமி அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையரகம் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. FAST INDIA NEWS 100 திருப்பூர் மங்கலத்தில் அதிகாலையில் மது விற்று மது பிரியர்களுக்கு சேவை👇👇👇👇👇👇👇👇👇 இதனை பயன்படுத்திக்…
மினி பஸ் ஓட்டுனருக்கு அடி உதை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் அந்தியூர் அருகே மினி பஸ் ஓட்டுனருக்கு அடி உதை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து மலை கருப்புசாமி கோவில் என்ற பகுதிக்கு மினி பஸ் சென்று கொண்டிருந்தது மைக்கேல் பாளையம் பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் மினி பஸ் அந்தியூர் காலனி என்ற பகுதியில் ஊருக்குள் சென்று மலை கருப்புசாமி கோவில் பகுதிக்கு…
ரீடு நிறுவனம் சார்பில் ஆசனூரில் பழங்குடி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரீடு தன்னார்வ சேவை நிறுவனம் கடந்த 23 வருடங்களாக குழந்தைகள், பெண்கள், சமுதாயத்தில் பின் தங்கிய மக்கள் பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக பல்வேறு செயல் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. ஆசனூரில் பழங்குடியினர் மாணவ மாணவியருக்கு பள்ளி உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரீடு நிறுவன இயக்குனர் கருப்பு சாமி தலைமையில்நடைபெற்றது. நிகழ்ச்சியில்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை இரண்டு நாட்களாக நடை பெற்று வருகிறது.திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது – ஆசனூரில் பெரியாரியல் பயிற்சி பட்டறை இரண்டு நாட்களாக நடை பெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.நடிகர் விஜய்தமிழக வெற்றி கழக மாநாட்டில் அம்பேத்கர், பெரியார், படங்கள் வைத்துள்ளது குறித்து…
சித்தாள் மீது பல நாள் வெறி கட்டிட மேஸ்திரி செய்த கொடூரம் FAST INDIA NEWS 100 சித்தாள் பெண் மீது இருந்த பல நாள் வெறி கட்டிட மேஸ்திரி செய்த கொடூரம்👇👇👇👇👇👇👇👇👇
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தின் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது, நியாயவிலைப்பணியாளர்களை போட்டித்தேர்வின் மூலம் நியமிக்கவேண்டும். இதில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். முதல் ஒரு ஆண்டுக்கு தொகுப்பு ஊதியத்திலும் பின் பணி நியமனம் செய்யபட்டு கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எந்த பணின்நியமனத்திலும் நேர்காணலில் முறைகேடு நடைபெறுகிறது. போட்டித்தேர்வின் அடிப்படையில் இப்பணி நியமிக்கப்பட வேண்டும்.…

கள்ள சந்தையில் மது விற்பனை ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது கோயில் தான் ஆனால் இப்பொழுது ஈரோடு சென்னிமலை அரச்சலூர் ரோட்டில் 24 மணி நேரமும் மது விற்பனைபெண்கள் ,மாணவ, மாணவிகள் கடந்து செல்ல அச்சம் தான் ஞாபகத்திற்கு வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள் FAST INDIA NEWS 100 சென்னிமலை கோவிலை மறந்த மக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை சென்னிமலையில் செயல்படும் அரசு டாஸ்மார்க் கடையை அகற்ற வேண்டும்…
திருப்பூர் ரேஷன் அரிசி கடத்தும் முக்கிய புள்ளிபல்லடம் மாதபுரம் புத்திரச்சல் ரைஸ் மில் விஜயகுமார் தமிழகம் முழுவதும் தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று பலர் தொழில் செய்து வருகிறார்கள் இவர்கள் தங்களுக்குள் சிறு சிறு இடங்களை பிரித்துக் கொண்டு சிறிய அளவில் தொழில் செய்து வந்தார்கள் . ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் கட்சிப் பிரமுகர் என்று கூறிக்கொண்டு பல்லடம் ,மாதபுரம், புத்திரச்சல்…