படுகாயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே இரட்டைக் கரடு, பால் பண்ணை அருகே அந்தியூரில் இருந்து பவானி நோக்கி சென்ற மினி டிப்பர் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. FAST INDIA NEWS 100 மினி டிப்பர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து👇👇👇👇👇👇👇👇👇 இதில் ஓட்டுனர் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் படுகாயங்களுடன் உயிர் தப்பினர், தொடர்ந்து அந்த…
கணவர் சந்தேகத்தால் வீடியோ வாக்குமூலம் வெளியிட்டு பெண் தற்கொலை. FAST INDIA NEWS 100 கணவர் சந்தேகத்தால் வீடியோ வாக்குமூலம் வெளியிட்டு பெண் தற்கொலை👇👇👇👇👇👇👇👇👇 திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம், செட்டிபாளையம் 11 பிரியங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சொர்ணகலா கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவரின் சந்தேகத்தால் இருவருக்கும் இடையே…
தாராபுரம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் சின்னம்மா சசிகலா விற்கும் துரோகம் செய்தவர்கள் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட அமமுக செயலாளர் கே.பி. நல்லசாமி. பேச்சு! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமமுக சார்பில் அண்ணாவின் 115,வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அண்ணாசிலை அருகே நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்திற்குதிருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தாராபுரம் நகர கழகம், சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில். முன்னாள் அமைச்சரும் அமமுக துணைச்…
FAST INDIA NEWS 100 தமிழக இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக முளைப்பாறியும் முளைப்பாரி கும்மியும் இயக்கத்தின் சார்பாக கோலாகலமாக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்👇👇👇👇👇👇👇👇👇 தமிழக இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக திருப்பூர் வடக்கு மாவட்டம் மாவட்ட தலைவர் பி குமரேசன் தலைமையில் திருப்பூர் இரண்டாம் மண்டலம் நெருப்பேரிச்சல் ஜெ ஜெ நகரில் இயக்கத்தின் சார்பாக இன்று அதிகாலை விநாயகர் பிரதிஷ்டை செய்து கோலாகலமாக முளைப்பாறியும் முளைப்பாரி கும்மியும் இயக்க நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் கூடி கோலாகலமாக இன்று…