திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும்,பல்வேறுகோரிக்கைகளையும் வலியுறுத்தி கல்லூரி வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இரண்டாவது நாளாக ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு,கல்லூரி முதல்வர் அறையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும்,பல்வேறுகோரிக்கைகளையும் வலியுறுத்தி கல்லூரி வாயில் பகுதியில்…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியை சேர்தவர் சுப்ரதீபன் (21), (கூலி தொழிலாளி) சுப்ரதீரன் கடந்த மாதம் அடிதடி வழக்கு சம்பந்தமாக அந்தியூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார், அந்தப் புகாரில் உண்மைதன்மை இல்லை என போலீசார் கூறி கடந்த வாரம் புகார் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். புகார் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது , FAST INDIA NEWS 100 ஏரிக்கு வரும் நீர்வழி பாதையில்…
FAST INDIA NEWS 100 திருப்பூரில் சர்வ சாதாரணமாக விற்கப்படும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்👇👇👇👇👇👇👇👇👇 திருப்பூர் மில்லர் பஸ் ஸ்டாப் அருகேஜமுனாஸ் பெட்டிக்கடையில் ஹான்ஸ் குட்கா விற்பனை ஜோர் திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு மில்லர் பஸ் ஸ்டாப் கோல்டன் ரெஸ்டாரன்ட் அருகே உள்ள ஜமுனாஸ் பெட்டிக்கிடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா விற்பனை பகிரங்கமாக நடைபெறும் காட்சி. FAST INDIA NEWS 100 திருப்பூரில் சர்வ சாதாரணமாக விற்கப்படும் தமிழக…
விஸ்வ பாரத் மக்கள் கட்சியின் தேனி மாவட்டம் சார்பாக .கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ……..விஸ்வகர்மா சமுதாய மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய ஐந்து அம்ச கோரிக்கை இலவச மின்சாரம் இலவச வீட்டு மனை பட்டா அரசு வேலையில் முன்னுரிமை கூட்டுறவு வங்கியில் தங்களது பரிசோதகர் வேலை ஐந்தொழில் நல வாரியம் ….மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியில் விசுவ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ…
புதுவை சம்பவம் போல்திருப்பூர் புதுக்காடு பகுதியில் நடக்குமா ?பொதுமக்கள் அச்சம் கோவில் அருகே டாஸ்மாக் பாரில்24 மணி நேரமும் மது விற்பனை திருப்பூர் புதுக்காடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அப்பகுதி பொதுமக்களின் பல்வேறு போராட்டம், எதிர்ப்புக்கு இடையே டாஸ்மாக் கடையின் வாசலை மாற்றியும். சுற்றுபகுதியில் சிறு சிறு மாற்றங்கள் செய்தும் . அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெரிய தொகை கொடுத்து விட்டு தொடர்ந்து டாஸ்மாக் கடை செயல் பட்டு வருகிறது. FAST INDIA NEWS 100…
அந்தியூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தர குறைவாக பேசுவதாக 1-வது வார்டு அதிமுக கவுன்சிலர் சரஸ்வதி போலீசில் புகார்…… ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த சரஸ்வதி. 1-வது வார்டில் அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், அரசு கல்லூரி ஆகியவை அமைந்துள்ளது. FAST INDIA NEWS 100 பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தரக்குறைவாக பேசுவதாக 1 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சரஸ்வதி போலீசில் புகார்👇👇👇👇👇👇👇👇👇 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும்…
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ரோடு பாண்டியன் நகர் போலீஸ் செக் போஸ்ட் அருகே உள்ள இரண்டு அரசு டாஸ்மாக் கடை அருகே உள்ள இரண்டு பாரில் மூன்று மடங்கு விலையில் 24 மணி நேரமும் போலி மதுபானம் விற்பனை. FAST INDIA NEWS 100 திருப்பூர் பாண்டியன் நகரில் 24 மணி நேரமும் போலி மது விற்பனை படுஜோர்👇👇👇👇👇👇👇👇👇 கண்டுகொள்ளாத காவல்துறையினர். போலி மது குடித்து உடல்நலம் பாதித்து தொடரும் மர்மம் மரணங்கள்.குடும்ப உறுப்பினர்களை இழந்து கண்ணீர்…
திருப்பூரில் போலி மது கள்ள சந்தையில் பலமடங்கு விலையில் விற்பனைடாஸ்மாக் 2 நாள் விடுமுறை24 மணி நேரமும் சரக்கு தாராளம் திருப்பூரில் போலி மதுபானம் விற்பனை அதிகாலை முதலே தாரளமாக பலமடங்கு விலையில் விற்பனை.25 ஆம் தேதி வள்ளலார் தினம் மற்றும் 26 ஆம் தேதிஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில். FAST INDIA NEWS 100 திருப்பூரில் போலி மது கள்ள சந்தையில் பல…
அந்தியூர் பர்கூர் மலைப்பாதையில் கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. நல்வாய்ப்பாக ஓட்டுநர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து கிரானைட் கல் ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதிக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. FAST INDIA NEWS 100 பர்கூர் மலைப்பாதையில் கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்து👇👇👇👇👇👇👇👇👇 லாரியானது ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர்…
ஈரோடு மாவட்டத்தில்போலி மதுபானம்பழமையான கோவில் அருகே24 மணி நேர மதுவிற்பனைஅமைச்சர் முத்துசாமி கடைகளை அகற்றுவாரா?அதிமுக எம்எல்ஏ ஜெயகுமார் மவுனம் ஏன் ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது 24 மணி நேரமும் மது விற்பனை தாராளமாக நடைபெறுகிறது . அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் உறவினரான நிதி நிறுவனம் அதிபர் மூலம் கட்சிகென மாதம்தோறும் . மதுபான கடையில் விற்பனையை பொருத்து பெரிய தொகை இன்னும் வசூல் செய்யப்படுகிறது. அமைச்சர்தான் ஜெயிலில் இருக்கிறார் ஆனால் கல்லா கட்டுவது…