அந்தியூர் அருகே தென்னைமரத்தில் ஏறி தேங்காய் போடும்போது மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சதாசிவம், இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு நல்லாகவுண்டன் கொட்டாய் பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் இன்று காலை தேங்காய் போடும் பணிக்காக மரவபாளையத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் வந்து தென்னை மரத்தில் ஏறி தேங்காய் போடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், FAST INDIA NEWS 100 தென்னைமரத்தில்…
தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் 135 கற்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ஐந்து வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. FAST INDIA NEWS 100 தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் 135 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது👇👇👇👇👇👇👇👇👇 திருப்பூர் மாவட்டம்தாராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி…
விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்தாராபுரம்-பொள்ளாச்சி சாலை பவர் ஹவுஸ் அருகே பொள்ளாச்சியில் உள்ள (நாச்சிமுத்து ) தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்தின் மீது பொள்ளாச்சியில் இருந்து கரூரில் சென்ற கேரளா பதிவின் கொண்ட கனரக லாரி மோதியதில் தாராபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் விக்னேஷ் (16) யஸ்வந்த் (17) தினகரன் (18)விஷ்ணு மூர்த்தி (21) மகுடீஸ்வரன் (19) ஐந்து மாணவர்கள் படுகாயம். தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை…
தாராபுரம் கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்து அருகே ராம் நகர் பகுதியில் தீ விபத்து.. குடியிருப்பு பகுதியில் உள்ள (பெட்ரோல் நிலையம்) எரிவாயு நிலையத்தை மாற்றித் தர பொதுமக்கள் கோரிக்கை.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ராம்நகர் குடியிருப்பு பகுதியில் மத்தியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் இந்தியன் ஆயில் பெட்ரோல் டீசல் விற்பனைநிலையம் அமைக்கப்பட்டுள்ளது அதன் ஒட்டிய பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன மற்றும் விவசாய நிலங்களும் உள்ளன அங்கு…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோனாரிபட்டி அருகே நல்லதங்கால் நீர் பிடிப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இடத்திற்கு உரிய விலை தராததால், 97 விவசாயிகள் சுமார் 850 ஏக்கர் நிலம் கொடுத்து அதற்கான உரிய விலை தராத தொடர்ந்து பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் 20 ஆண்டுகளாக விவசாயிகளை கண்டு கொள்ளாததால் 44 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை எந்த அதிகாரியும் சந்திக்காததலும் தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள் அறிவித்தும், பிரியா திமுக…
திருப்பூரிலிருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் திருமுருகன் பூண்டி புறக்காவல் நிலையம் எதிரே பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கே பேருந்தில் செல்ல இருக்கும் பயணிகளுக்காக நிழல் குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழல் குடையின் உள்ளே இரவு மற்றும் பகல் நேரங்களில் நிறைந்த மதுபோதையில் குடிமகன்கள் எப்போதும் படுத்து கிடப்பது வாடிக்கையாக உள்ளது. பேருந்துக்காக குழந்தைகளுடன் வரும் பெண்களும் வயதான முதியவர்கள் நிழல்குடையின் உள்ளே சென்று அமர்வதற்கு வழியின்றி குடுமகன்கள் படுத்துக்கிடப்பதால் பயணிகள் அனைவரும் நிழல்குடையின்…
தாராபுரத்தில்,43 வது நாளாக தொடர் காத்திருப்பில் ஈடுபட்ட விவசாயிகள்போராட்டத்தில் மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நல்லதங்காள் அணைக்கு இடம் கொடுத்த விவசாயிகள் பரிதாபம்.. தாராபுரம், செப் 24- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோனாரிபட்டி அருகே நல்லதங்கால் நீர் பிடிப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இடத்திற்கு உரிய விலை தராததால், 97 விவசாயிகள் சுமார் 850 ஏக்கர் நிலம் கொடுத்து அதற்கான உரிய விலை தராத தொடர்ந்து பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் 20…
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் பி.என். ரோட்டில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் பிரபல ஏவிபி பள்ளி & கல்லூரி இயங்கி வருகிறது இப்பள்ளியின் அருகில் அரோமா என்ற பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறதுஇப்பேக்கரியின் அருகில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களான ஹான்ஸ் ,பான் மசாலா , விமல் ஸ்கூல் டிப் , போதை சாக்லேட் மற்றும் புகையிலைப் பொருட்கள் பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மாணவர்கள் இது போன்ற போதை வாஸ்துக்கு அடிமையாவது…
அமலாக்கத்துறை கண்ணில் மண்ணைத் தூவியசெந்தில் பாலாஜி பினாமி இளங்கோ சிவகங்கை மாவட்ட தேவகோட்டை அருகில் சாத்தனக்கோட்டையில் சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்த கே.ஆர்.இளங்கோ கடந்த இரண்டு வருடங்களில் கோடீஸ்வரர் ஆன கதை.தனது தொடக்க கால அரசியலில் சின்னம்மா சசிகலா விசுவாசி என்று தொடங்கி.சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஆகி , டிடிவி தினகரனின் போர்வாள் என தனது அரசியல் அடுத்தடுத்து அடி எடுத்து வைத்த இளங்கோ . இளங்கோ – பிரியா தம்பதிக்கு…
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுக்காடு, வெள்ளிதிருப்பூர் ஆகிய பகுதியில் பிரதிஷ்டை செய்து வைத்திருந்த 30_ற்கும் மேற்பட்ட சிலைகள் வாகனங்களில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அணிவகுத்து சென்றது. அந்தியூர் பவானி ரோடு மங்களம் பள்ளி அருகில்துவங்கிய ஊர்வலம்பேருந்து நிலையம் மற்றும் சிங்கார வீதி தேர் வீதி ராஜவீதி பர்கூர் ரோடு ஆகிய முக்கிய…