திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே கருமாபாளையத்தில் செல்போன் ஆப் மூலம் விபச்சாரம்தொழில் நடத்தி வந்த போலி பத்திரிகையாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் வெள்ளியம்பாளையம் அருள்ஜோதி நகர் சேர்ந்த விக்னேசுவரன் இவர் “புதிய மாற்றம்” என்ற பெயரில் பத்திரிகையாளர் பிரஸ் ஐ.டி. அடையாள அட்டையை பயன்படுத்தி வலம் வந்துள்ளார்.மேலும் அவிநாசி கைகாட்டிப்புதூர் ஜல்லிமேடு தோட்டம் பாலமுருகன்,சேலம் ஓமலூர் கள்ளிக்காடு அருண்குமார். FAST INDIA NEWS 100 Lacanto app மூலம் விபச்சார தொழில்…
தாராபுரம் அருகே உள்ள தாசர்பட்டி பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது. திருப்பூர் மாவட்டம் : தாராபுரம் அருகே குண்டடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாசர்பட்டி பகுதியில் தாராபுரம் பொட்டிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்(44) என்பவர் சுமார் 10 ஆண்டுகளாக DDS என்கின்ற பெயரில் மருத்துவமனை அமைத்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தாசர்பட்டி, பொன்னாபுரம் , நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவராக பணியாற்றி வந்தார்…
திருப்பூர் அக் 02, திருப்பூர் வடக்கு மாநகரம் நெருபெரிச்சல் பகுதியிலுள்ள வாவிபாளையம் வடக்கிலுள்ள திருக்குமரன் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்ற கூலித்தொழிலாளியான மாற்றுத்திறனாளி ரமேஷ்குமாரின் மகள் R.லோகபிரியா திருப்பூர் எல் ஆர் ஜி கல்லூரியில் 3 ம் ஆண்டு பட்டபடிப்பு படித்து வருகின்றார். இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 2022 – 2023 கல்லூரிப் பிரிவில் நடைபெற்ற…
அந்தியூர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் பேச்சு 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் 2026 லும் இனி தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக எடப்பாடி வருவதற்காக நாம் அரும்பணி ஆற்றி வருகிறோம், என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு. நிறைய பேரை மலையேற்ற வேண்டி உள்ளது என சூசகமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் . ஈரோடு…
தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் பிடிப்பு அணைக்கு நில ம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்க கோரி ஐம்பதாவது நாள் தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.. அக்டோபர் 10 ஆம் தேதி அன்று சென்னை தலைமை செயலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட என அறிவிப்பு..FAST INDIA NEWS 100👇👇👇👇👇👇👇👇👇 👇👇👇👇👇👇👇👇👇 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்ப்பிடிப்பு அணைக்கு தமிழக அரசால் அப்பகுதி விவசாயிகளிடம் போர்க்கால நடவடிக்கை மூலம் இடம்…
தாராபுரம்:அமராவதி ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் திருட்டு! நடவடிக்கை எடுக்க தாமதம் காட்டும் வருவாய்த்துறை அதிகாரிகள்! நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவிப்பு! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சி ஆத்துக்கால் புதூர் செல்லும் வழியில் எரசனம்பாளையம்வடுகபாளையம் கிராமம் கிராமத்தில் அமராவதி ஆற்றில் இருந்து முறைகேடாக பழனிச்சாமி, மகுடபதி, செல்வராஜ், சுப்பிரமணி, ஆகியோர்தோட்டத்திற்கு முறைகேடாக தண்ணீர் திருடுவதற்காக ராட்சத குழாய்கள் சற்று முன் இரவு 10 மணி அளவில்…
தாராபுரம் அருகே வேனில் குட்கா கடத்தி வந்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 48-கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தாராபுரம் போலீசார் இன்று மதியம் கரூர் தாராபுரம் சாலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான5-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். அப்போது அமினி வேன் ஒன்று தாராபுரம் நோக்கி மிக வேகமாக வந்தது. அதனை கண்ட போலீசார் தடுத்து நிறுத்தி வேனை சோதனை செய்தனர்.அப்போது அதில் பண்டல்,பண்டலாக…
அந்தியூர் பகுதியில் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் பகுதியைச் சேர்ந்த தவசியப்பன் என்பவரின் வீட்டில் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இரண்டு சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்று இருந்தான், மேலும் ஜூலை மாதம், பவானி சாலையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ரூபாய் 50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. FAST INDIA NEWS 100…
திருப்பூர் செப் 30 ஈ.பி.அ.சரவணனின் கோரிக்கையை ஏற்று வெளியூரில் நடைபெறவிருந்த விசாரணையை திருப்பூர் பெருமாநல்லூர் நடத்தப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு. சம்பந்தமில்லாத திருப்பூரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கருவலூர் காட்டு பகுதி துணை மின் நிலையத்தில் நடைபெற உள்ள விசாரணையை திருப்பூருக்கு இடமாற்றம் செய்து வேறவொரு தேதியில் விசாரணை நடத்த உரிய தீர்வுகாண வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட…
திருப்பூர் செப் 30,சனிக்கிழமை, ரேசன்கடை சரியான நேரத்தில் திறப்பதை உறுதிசெய்ய வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல். திருப்பூர் பகுதிகளிலுள்ள ரேசன் கடைகள் சரியான நேரத்திற்கு திறப்பதில்லை மாதா மாதம் 29, 30, 31, 01, ஆகிய தேதிகள் அலுவலக கூட்டத்துக்கு போகவதாக பொய்யான தகவல்களை கூறி ரேசன்கடைகளை பூட்டி செல்வது தொடர்பாக விசாரித்து உடனடியாக உரிய தீர்வுகாண வேண்டுவது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை…