உயர்நீதிமன்றத்தில் அதிமுக கட்சி சின்னம், கொடி பயன்படுத்த மேல்முறையீட்டு வழக்கில் முடிவு நீதியரசர் கையில் தான் உள்ளது அதற்கு முன்பு எனக்கு ஜோதிடம் தெரியாது நீதிபதிகள் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என கூறிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியுடன் சேர வாய்ப்பு என்பதில்லை என திட்டவட்டமாக பேட்டியளித்தார்…! ஈரோட்டில் தனது ஆதரவாளர் பிரபாகரன் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் அதிமுக கட்சி, சின்னம்…
திருப்பூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா , போதை சாக்லேட் போன்ற போதை வாஸ்துகள் சர்வசாதாரணமாக விற்பனையாகிறது. இந்தபோதையில் நிதானம் இன்றி இளைஞர்கள் வெறியாட்டத்தால் பல்வேறு திருட்டுகள்,வழிபறி,அடிதடிகள், விபத்துகள் நடக்கிறது. அப்பாவி பொதுமக்கள் அச்சத்துடன் இரவு நேரங்களில் நடமாட வேண்டிய உள்ளது.திருப்பூர் பி.என் ரோடு போயம்பாளையத்தை சேர்ந்த சாரதி மக்கள் நீதி பத்திரிக்கையில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார் நேற்று இரவு சாரதி என்பவர் பத்திரிக்கைக்கு செய்திகள் சேகரித்துவிட்டு திரும்பியபோது. பிச்சம்பாளையம் பேருந்து நிறுத்தம் கடக்க முயன்ற போது பின்னால்…
ஈரோடு அருகே கூடுதல் மின் இணைப்பு பெற 50 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது மின் இணைப்புக் கொடுக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனா். ஈரோடு ராசாம்பாளையம், தென்றல் நகரைச் சோ்ந்தவா் சண்முசுந்தரம் (53), விசைத்தறி உரிமையாளா். இவருக்கு சொந்தமான கிடங்கு ராசாம்பாளையம் சாலை எஸ்எஸ்பி நகரில் உள்ளது. அந்தக் கிடங்கில் ஏற்கெனவே இருந்த 10 ஹெச்.பி.க்கான மின்…
✡️✡️✡️✡️✡️✡️🔯🔯🔯🔯🔯🔯🔯திருப்பூர் பத்திரிக்கையாளர்கள் சங்கம் TIRUPPUR PRESS CLUB சார்பாக சரஸ்வதி பூஜை & ஆயதபூஜை விழா⚛️⚛️⚛️⚛️⚛️⚛️🔹🔷🔶🔹🔸🔻 திருப்பூர் பத்திரிக்கையாளர்கள் சங்கம் TIRUPPUR PRESS CLUB சார்பாக திருப்பூர் குமரன் ரோடு வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள திருப்பூர் பிரஸ் கிளப் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாப்பட்டது இவ்விழாவிற்கு திருப்பூர் பிரஸ் கிளப் கெளரவ தலைவர் மூத்த பத்திரிக்கையாளர் ஜெயா டிவி விஜயன் தலைமையில் பிரஸ் கிளப் தலைவர் ராஜ் டிவி முரளி பிரஸ் கிளப்…
மின்சார வாரியத்தில் பணிநிரந்தரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி அரசிற்கு எதிராக ஆர்பாட்டம் போராட்டம் நடத்த தொழிலாளர்களை தூண்டி விட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய ஆவணம் செய்ய வேண்டுவது சம்பந்தமாகவும் இன்று முதலமைச்சருக்கு தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு ( மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச ) சார்பில் இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கடிதம்…
அந்தியூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை இணைந்து நடத்தியஅந்தியூர் வட்டார அளவிலான 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு அந்தியூர் AG.வெங்கடாசலம் MLA அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி…
திருப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பகுதியில் கிளப் என்ற பெயரில் சூதாட்டம் லட்சக்கணக்கான பணம் வைத்து நடந்து வந்தது . இதில் பல்வேறு அடிதடி கள் மற்றும் கொலை முயற்சி வரை நடந்தது. குன்னத்தூர் காவல் நிலைய எல்லையில் நடந்த ரவுடிகளின் நள்ளிரவு தாக்குதலில் உயிருக்கு பயந்து ஓடிய லாரி உரிமையாளர் கிணற்றில் விழுந்து பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூதாட்ட கிளப்கொரோனாவுக்கு பிறகு ஓரளவு கட்டுக்குள் இருந்தது. FAST INDIA NEWS 100 திருப்பூரில்…
தாராபுரத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்… திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து முக்கு சந்திப்பில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023-2024 கல்வி ஆண்டில் 14 ஒன்றியங்களில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் 06.10.2023 முதல் 01.11.203 வரை நடைபெறுகிறது FAST INDIA NEWS 100 தாராபுரத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/D4GpBlnu2Do?si=5P0DFJ-dXlILjCFRINDIA NEWS 28👇👇👇👇👇👇👇 அதனை முன்னிட்டு இன்று தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது இதில் 0 முதல்…
மதுரையில் நடைபெற்ற விஸ்வகர்மா சமூக மக்கள் எழுச்சி மாநாட்டில் விஸ்வ பிரம்ம ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமியின் தலைமையில் மதுரையின் மாவீரர் விஸ்வகர்மா சமூக மக்களின் எழுச்சி நாயகர் தங்கராஜ் ஆச்சாரியார் பொன்ராஜ் ஆச்சாரியார் மதுரை ராஜேந்திரன் ஆச்சாரியார் ஆகியோர் ஏற்பாட்டில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நலத்திட்டம் தரும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது.. ..சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுதென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் திருமாறன் ஜி…..எஸ் எஸ் சரவணன் X MLA..விஸ்வகர்மா சமுதாய…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம் பர்கூர் மலைக்கிராமம் பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றநாட்டு நலப்பணித் திட்ட நிறைவு விழா மற்றும்தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 49 மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் விழா சிறப்புரை ஆற்றினார். FAST INDIA NEWS 100 மலை கிராம மாணவ மாணவியர்களுக்கு விலை…